Tags :சுதந்திரம்

முக்கிய செய்திகள்

இஸ்ரோ தலைவர் சிவன்.

விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது – இஸ்ரோ தலைவர் சிவன். நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது. கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு விட்டோம் – இஸ்ரோ தலைவர் சிவன்.Read More