வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.77.72க்கும், டீசல் விலை மாற்றமின்றி ரூ.69.47க்கும் விற்பனை.

வங்கதேச அணியை வென்றது இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், முதல் வெற்றியை…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.49 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.69.47 ஆகவும் உள்ளது.

பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு அதிகரித்து ரூ.77.29க்கு விற்பனை . 4வது நாளாக விலை மாற்றமின்றி, டீசல் ஒரு லிட்டர் ரூ.69.59க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.77.13-க்கும், டீசல் ரூ.69.59-க்கும் விற்பனை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி, பெட்ரோல் ரூ.77.13க்கும், டீசல் ரூ.69.59க்கும் விற்பனை.

உயர்ந்த பெட்ரோல் விலை!

5வது நாளாக உயர்ந்த பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.77.13 ஆகவும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.69.59 ஆகவும் விற்பனை.

பெட்ரோல் விலை

4வது நாளாக உயர்வு! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 16 காசுகள் அதிகரித்து ரூ.76.97 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை.

பெட்ரோல் விலை உயர்வு!

3வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு !சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ.76.81 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.54 காசுகளாகவும் உள்ளது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!