2. விமானத்தில் கேட்ட அலறல்..! மார்ச் எட்டாம் தேதி, 2021. மலேசியத் தலைநகரம், கோலாலம்பூர் விமான நிலையம்..! அன்றைய தேதியை எண்ணி, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும், மனதினுள் எழுந்த சோகத்தையும், குழப்பங்களையும், ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தனர். காரணம், ஏழு…
