பெட்ரோல் விலை ஏறிபோச்சு, சென்னைல தண்ணி இல்ல’ – தனுஷின் ‘சில் ப்ரோ’ பாடல்! கொடி’ படத்துக்குப் பிறகு, அப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் மீண்டும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் ‘பட்டாஸ்’. மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்டோர்…
Tag: கோக்கி மாமி
மீண்டும் ஸ்வர்ணமால்யா?
மீண்டும் சினிமாவில் ‘இளமை புதுமை’ ஸ்வர்ணமால்யா? ”எங்கள் அண்ணா, மொழி” போன்ற படங்களில் இரண்டாம் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்தார். 2002-ல் அர்ஜுன் ராம ராஜன் என்ற அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான ஸ்வர்ணமால்யா, விரைவிலேயே சென்னை திரும்பும் நிலை ஏற்பட்டது.…
நடிகர் பாக்கியராஜ்க்கு சம்மன்
நடிகர் பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன். பெண்களைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசியதாக புகார். வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் உத்தரவு. தமிழ்நாடு மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.
பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’படத்துடன் மோதத் தயாரான பிரபுதேவா
ஜனவரி ‘20 பொங்கல் தினத்தன்று ரஜினி படத்துடன் தனுஷும் சூர்யாவும் மோதவிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில் தற்போது பிரபுதேவாவின் ‘பொன்மாணிக்கவேல்’படமும் அதே தேதியில் ரிலீஸாகவிருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில்…
