ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்…?’ என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின. “அப்படி அவர் உன் பக்கம் திரும்பினால் அவரை…
Tag: இந்துமதி
என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்!
இந்துமதி (1) டிசம்பர் மாதத்து வானம். லேசாகத் தூவுகிற மழை. சிலுசிலுவென்ற காற்று. கல்லூரிக்கு எதிரில் தெரிந்த கடல் வழியெங்கும் மண்தரை மறைத்து இறைந்து கிடந்த சாரல் கொன்றைப் பூக்கள். மஞ்சள் பட்டில் சிவப்பு பூக்கள் பதித்த மாதிரி இடையிடையே குல்மொஹர்கள்…
