சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது – இஸ்ரோ தலைவர் கே.சிவன் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை – சிவன் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் – சிவன்
Tag: மாயா
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் நள்ளிரவு முதல் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்.
தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு – மத்திய சட்ட அமைச்சகம் தகவல் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் – சட்ட அமைச்சகம்.
அலட்சியக்கொலைகள்
கமல்ஹாசன் ட்வீட்: தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது. மொத்தம் 4,000 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படடுகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு: சான்றிதழ்கள்,…
