23 வயதில் மரணமடைந்த இயக்குநர் ராஜ் கபூரின் மகன்..!

இயக்குநர் ராஜ் கபூரின் மகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 23.

  தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமான ராஜ் கபூர் – அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா, சமஸ்தானம் போன்ற படங்களை இயக்கியதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!