இன்றைய ராசி பலன் (திங்கள் 07 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (திங்கள் 07 ஆகஸ்டு 2023)

மேஷம் : இன்று தன்னம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து காணப்படும். இன்றைய நாள் சாதகமாக அமைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நிதிநிலைமையை நீங்கள் விவேகமான முறையில் கையாள முடியாது. தேவையற்ற செலவுகளுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. தேவையற்ற மனக் கவலைகளை தவிர்த்து உடல் நலத்தை பராமரிக்க வேண்டும்.

ரிஷபம் : இன்று குறைந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். என்றாலும் இசையை கேட்பது அல்லது திரைப்படங்களை பார்த்தல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டு சீரமைப்பிற்கான செலவினங்கள் அதிகமாக காணப்படும். உங்கள் நெருக்கமானவர்களுக்காக நீங்கள் செலவு செய்ய நேரலாம். உடல் நலம் சீராக இருக்காது.செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.

மிதுனம் : இன்றையநாள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கடினமான உழைப்பின் மூலம் இன்று நீங்கள் உங்கள் இலட்சியங்களை அடைய முடியூம். அதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பின் மூலமாக சாதகமான நிதிநிலைமை காணப்படும். ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் பெற்று மகிழ்வீர்கள். துடிப்புடன் காணப்படுவீர்கள்.முழு ஆரோக்கியத்துடன் திடமாக காணப்படுவீர்கள்.

கடகம் : இன்று சாதகமான மற்றும் நற்பலன்கள் கிடைக்கும் நாள். இலட்சியங்களை அமைத்துக் கொள்வது மற்றும் முறையான திட்டமிடல் இன்று நற்பலன்களை அளிக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். சேமிக்கும் ஆற்றல் இன்று அதிகமாக காணப்படுகின்றது. தொலை தூரத்திலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆற்றல் மிகுந்து காணப்படுவதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம் : இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் என்றாலும் சமநிலை மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடுகள் மூலம் இன்று நற்பலன்கைளக் காண்பீர்கள். உங்கள் அன்றாட வேலைகளை ஒழுங்கமைத்தலும் பிரார்த்தனையும் உங்களுக்கு கைகொடுக்கும். நிதி வளர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. பணஇழப்பிற்கு வாய்ப்புகள் உள்ளது.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. வளைந்து கொடுத்துப் போகும் அணுகுமுறை மகிழ்ச்சியை உருவாக்கித் தரும். அன்றாட செயல்களில் ஏற்படும் தாமதம் கவலைகள்அளிக்கும். பயணத்தின் பொழுது பண இழப்புகள் ஏற்படலாம். பணிச்சுமையின் காரணமாக தலைவலி உபாதைக்கு ஆளாவீர்கள்.

துலாம் : இன்றைய நாள் ஏற்றத்தாழ்வின்றி சமமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்கள்; கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பயணங்களால் அலைச்சல் ஏற்படும். அதிக அளவில் பணவரவு காணப்படும்.உபரிப் பணம் உங்களுக்கு திருப்தியைத் தரும். பொதுவாக ஆரோக்கியம் மகிழ்ச்சிதரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதக் குறைபாடும் காணப்படாது.

விருச்சிகம் : மிகுந்த திருப்தி அளிக்கக் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்கள் குறிக்கோள்கைளை அடைய செயலாற்ற வேண்டிய நாள். பிரார்த்தனை செய்வதற்கு உகந்த நாள். நிதி வளர்ச்சி அபாரமாக உள்ளது. உங்கள் சேமிக்கும்ஆற்றலும் அதிகரித்து காணப்படும். மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். அதனால் ஆரோக்கியமும் சிறந்து விளங்கும்.

தனுசு : குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் ஏற்படும். கவலைகளை விட்டுவிடுங்கள். விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பணத்தட்டுப்பாடு காணப்படும்.அடிப்படைத் தேவைகளை ப+ர்த்திசெய்வது கூட கடினமானதாக இருக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம் : சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.சோர்வு நிலை காணப்படும். யோகா செய்வதன் மூலம் சோர்வு விலகி தெளிவு கிடைக்கும். நிதி வளர்ச்சி வருத்தத்தை தரும் வகையில் காணப்படும். பணஇழப்புகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க மாட்டீர்கள்.

கும்பம் : இன்று முற்போக்கான நாள். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று அமைதியான மனநிலையூம் திருப்தியும் காணப்படும். திருப்திப்படும் அளவில் போதுமான பணம் இருக்கும்.பணம் சேமிக்கும் ஆற்றலும் இன்று காணப்படும். ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.எதையும் இலேசாக எடுத்துக்கொள்ளும்இயல்பு மேற்கொண்டால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம் : இன்று மனச்சோர்வூடன் காணப்படுவீர்கள் அன்றாட செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை வேண்டும். ஏமாற்றங்களை எதிர்கொள்ளவூம் சமாளிக்கவும் தயாராக இருங்கள். கூடுதல் செலவினங்கள் காணப்படும்.பணஇழப்பு ஏற்படாத வகையில் திட்டமிட வேண்டும். வயிற்று வலிக்கான அறிகுறி காணப்படுகின்றது.அதனால் உபாதைகள் ஏற்படும். அதிகஅளவில் தண்ணீர் பருக வேண்டும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...