தனித்து போட்டி:மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் தொகுதி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் அக்கட்சிக்கு பதிலடி தரும் வகையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார் மமதா பானர்ஜி. லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகளை உள்ளடக்கிய […]Read More