இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்றிவிட்டு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இது அடுத்த மாதமே அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு சுங்க கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே சுங்க சாவடிகளை அமைத்து […]Read More