இன்று கரூரில் திமுக முப்பெரும் விழா..!

திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 17)

திரு. வி. கலியாணசுந்தரனார் நினைவுநாள். இலக்கிய உலகில் பெரும் புலவராக, – சமய உலகில் சான்றோராக, – அரசியல் உலகில் தலைவராக – பத்திரிகை உலகில் வழிகாட்டியாக – தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சியவர் திரு.வி.க. ‘தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்’…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் ஹோட்டல்களில் விலை உயர்வு; மக்கள் அதிருப்தி..!

சென்னை உட்பட பல இடங்களில் உணவகங்களில் இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என, உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, ‘சிக்கன், மட்டன்’ என, அசைவ பிரியாணிக்கு இணையாக, பனீர் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி என, சைவ உணவு வகைகள் விலை…

இன்றும் தாக்கல் செய்ய வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு..!

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-/2026 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 16)

பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள். பூமியை சுற்றும் மிக மெல்லிய படலம் ஓசோன் படலம் எனப்படுகிறது. அதாவது சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். இதைப்…

டெல்லிக்கு திருச்சியில் இருந்து நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது..!

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இதில்…

இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்க குழு தலைவர் இன்று பேச்சுவார்த்தை..!

அமெரிக்க குழுவின் தலைவர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 5 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்தநிலையில், 6-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாதம் 25-ந்தேதி முதல்…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 16)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தேசிய பொறியாளர்கள் தினம்; பிரதமர் வாழ்த்து..!

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவர் என புகழப்படும் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந்தேதி ‘தேசிய பொறியாளர்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!