தமிழகத்தில் காவல்துறையினர் அத்துமீறல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வதுடன், சட்டத்துக்குட்பட்டு செயல்படுமாறு அறிவுறுத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை, பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு…
Category: அரசியல்
மோடி மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டு
பிரதமர் மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக, கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம்,…
அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம்
அதிமுகவிலிருந்து ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும்,…
அறிஞர் அண்ணா பூங்கா சீர் செய்யப்படும் ஐட்ரீம் R.மூர்த்தி MLA அவர்கள்
இராயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும், நடைப்பயிற்சி செய்யவும், விளையாடவும், மனநிம்மதிக்காகவும், பொழுது போக்குக்காகவும் பயன்படுத்த, அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட, அறிஞர் அண்ணா…
நேர்மையின் அடையாளம் பி.கக்கன் பிறந்த தினம் இன்று
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு…
கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக…
கலைஞர் கருணாநிதி: 98 வது பிறந்தநாள் இன்று…
கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது…
ஸ்டான்லி மருத்துவமனை | ஐட்ரீம் இரா. மூர்த்தி MLA ஆய்வு
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் கட்டளைபடி கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பொது மக்களுக்கு வீடு தேடி நடமாடும் அங்காடிகள் மூலம் காய்கறி, காய்கறி தொகுப்பு பைகள், பழங்கள் விற்பனையை…
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்
தஞ்சை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94. காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தூண்களில் ஒருவராக விளங்கியவர்…
முதல்வன் பட பாணியில் களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘முதல்வன்’ திரைப்படத்தில் வருகின்ற காட்சியைப் போல் ஒரு சம்பவம் நேற்று சென்னையில் நடைபெற்றது. “முதல்வன்” திரைப்படத்தில், முதல்வராக இருக்கும் நடிகர் அர்ஜுன் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகச் சென்று கேட்டு, அந்தந்த இடத்திலேயே அதற்கான தீர்வுகளைச் செய்து முடிப்பார். இந்தப் படத்தின் காட்சி…
