உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று திறந்து வைத்தார். உச்சநீதிமன்றத்தில் கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை வைக்கப்படிருந்தது. அந்த சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், அதிகாரம் மற்றும் அநீதியை தண்டிக்கும் வகையில் கையில் வாளுடன், மற்றொரு கையில் தராசுடனும் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மரபிலிருந்து புதிய மாற்றமாக […]Read More
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 16,196 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று காலை வினாடிக்கு 19,495 கன […]Read More
2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!
2024-ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலர்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. கடந்த 1901-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் […]Read More
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்..!
சென்னை -கன்னியாகுமரி இடையே ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு வரும் 10, 12ம் தேதிகளில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக வரும் 11, 13ம் தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் (தேவையின் பேரில் ரயில்கள்) இயக்கப்படுகிறது. தொடர்ந்து […]Read More
கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!
ஆயுதபூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இங்கு ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பொதுவாகவே விஷேச தினங்களில் பூக்களின் விலை உயரும். அந்த வகையில் நாளை மறுநாள் ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களின் […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நடிகர் அஜித்தின் ‘வீனஸ் மோட்டார் சைக்கிள்
நடிகர் அஜித்குமாரின் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். ஒரு ஆண்டிற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் […]Read More
தமிழ்நாட்டின் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு ஐ.நா அமைப்பு விருது அறிவிப்பு..!
தமிழ்நாட்டின் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு ஐ.நா அமைப்பு விருது அறிவித்துள்ளதாக அமைச்சசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி குறிப்பில், “தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக ஐநா அமைப்பின் விருது தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மக்களை தேடி மருத்துவம்‘ திட்டத்தை செயல்படுத்தியதற்காக கடந்த மாதம் 25-ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற 79வது ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த […]Read More
தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..!
பல்வேறு வரி உயர்வுகளை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. […]Read More
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ‘Spot Fine’..!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை விதிகளை மீறி கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. இந்த அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் சென்னையில் உள்ளூர் மக்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் என பல லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பிரதானப் பகுதியாக சென்னை அமைந்துள்ளது. […]Read More
- மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் தலைமையில் விருந்து..!
- ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!
- 2025-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு..!
- 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது..!
- தற்போதைய முக்கியச்செய்திகள்
- அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
- ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
- வரலாற்றில் இன்று (22.11.2024 )