அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்’ காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த…
Category: அண்மை செய்திகள்
டெல்லியில் தொடர் கனமழை – விமான சேவை பாதிப்பு..!
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் லாஜ்பத்…
அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடல்..!
அந்நாட்டிற்குச் செல்ல இந்தியா அனுமதி அளித்தும், எல்லை மூடப்பட்டதால் தாய்நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர். காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.…
உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்..!
பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் 116 வயதில் காலமானார். உலகின் மிக வயதான நபராக வாழ்ந்து வந்த பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார். இனா கனபரோ லூகாஸ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மே…
