“6-ம் தேதி முதல் தவெக சார்பில் விருப்ப மனு”

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக சார்பில் 6-ம் தேதி முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது. தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை விநியோகித்து நேர்காணல் நடத்தி வருகின்றன. அந்தவகையில், நடிகர் விஜய்யின்…

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்

சிங்​காநல்​லூர், விரு​கம்​பாக்​கம் உள்​ளிட்ட 6 தொகு​தி​களின் தேர்​தல் சுற்​றுப்​பயண பொறுப்​பாளர் பணியி​லிருந்து வில​கு​வ​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை திடீரென அறி​வித்​துள்​ளார். தனது தந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லாத காரணத்​தால் அவரை உடனிருந்து கவனித்​துக் கொள்ள வேண்​டும் என்​ப​தற்​காக இந்த முடிவை…

டெல்டா மாவட்டங்களில் இன்று லேசாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தென் தமிழகம் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் மழை பெய்​யக் ​கூடும். இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: லட்​சத்​தீவு மற்​றும் அதையொட்​டிய தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களின்…

‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

விழுப்​புரம்: விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த கொள்​ளார் கிராமத்​தில் உள்ள சிப்​காட் வளாகத்​தில் இன்று (பிப்.4) நடை​பெறும் அரசு விழா​வில் ‘என் கனவு என் எதிர்​காலம்’ திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்து சிறப்​புரை​யாற்ற உள்​ளார். காலை 10 மணிக்கு விழா தொடங்​கு​கிறது. ‘உங்​களு​டன்…

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஆக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்தம்

சென்னை: பழைய ஓய்​வூ​தி​யத் திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி ஆக்​டோ- ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் பங்கேற்ற 500-க்​கும் மேற்பட்ட அரசு ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ-…

பங்குச் சந்தையில் எழுச்சி: ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்

மும்பை: இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை…

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – மம்தா பானர்ஜி தகவல்

புதுடெல்லி: ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்’’ என்று மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

ரூ.823 கோடியில் பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

பிராட்வே பேருந்து நிலை​யத்​தில் ரூ.822.70 கோடி மதிப்​பீட்​டில் அனைத்து உட்​கட்​டமைப்பு வசதிகளுடன் புதி​தாக கட்​டப்​பட​வுள்ள பல்​நோக்கு ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​யம் மற்​றும் குறளகம் கட்​டு​மானப் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை…

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்

2026-27 நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் சில முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஞாயிற்றுக்கிழமையில் நிதிநிலை தாக்கல்…

விரைவில் மாநாடு நடத்த தவெக தலைவர் விஜய் திட்டம்?

தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை யாரும் கூட்டணியில் இணையவில்லை. தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!