மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க முடிவு..!

விமான நிலையங்களை திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு..!

நேற்று ஒகேனக்கல்லுக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்துள்ளது. தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று…

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..!

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளிக்கிறது.…

பிரதமர் மோடி அவர்களுடன் முப்படை தளபதிகள் ஆலோசனை..!

இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7-ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்…

இன்று இந்தியா -பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை..!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் தணிந்துள்ள நிலையில் இருநாட்டு டிஜிஎம்.ஓக்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக,…

வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். ‘கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும்.…

மே 11 முதல் ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை..!

ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.…

ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது..!

சண்டை நிறுத்தத்தால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத…

வரலாற்றில் இன்று ( மே 11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிப்பு – விங் கமாண்டர் வியோமிகா சிங்..!

இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் கர்னல் சோபியா குரேஷி , விங் கமாண்டர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!