குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்க உள்ளதால் முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் கடந்த மே மாத இறுதியிலேயே சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால்…
Category: முக்கிய செய்திகள்
சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 5 ஆம் தேதி உயர் சிகிச்சைக்காக அமரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் உள்ள மினசோட்டாவில் மாயோ மருத்துவமனையில் அவருக்கு…
பெங்களூரு சாலைக்கு சரோஜாதேவி பெயர்..!
பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயர் சூட்டப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பன்மொழி நடிகை சரோஜாதேவியின் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிறு வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து 70 ஆண்டுகள்…
