கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது . திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் அடி தொலைவில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும்- ஜிதேந்திர சிங்“கூடங்குளம் அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது” பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் […]Read More
போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை: புதிய கல்விக் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று கூறிப் போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள் ஆவர். 2017-18 நிதியாண்டின் அடிப்படையில் இவர்களது குடும்ப மாத வருமானம் 12 ஆயிரத்தையும் விட அதிகமானது எனப்து இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மாணவர்களின் […]Read More
ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி! ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் லகாசர் கிராமம் அருகே பிகானேர் என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை, பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]Read More
14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர். இந்தியாவில், 14 மாநிலங்களின் தலைநகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என, மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 21 நகரங்களில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னை, டெல்லி, பெங்களூரு உட்பட 14 மாநில தலைநகரங்களில் கிடைக்கும் குடிநீர் குடிக்கவே தகுதியற்றது என, முடிவுகள் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சியில் […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்