நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகச்சிறந்த கோடைவாசஸ்தலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் உள்ளன. இங்குள்ள குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை…
Category: நகரில் இன்று
மறைந்த மனோஜ்க்கு மோட்ச தீப வழிபாடு செய்த இசைஞானி இளையராஜா..!
மனோஜ் பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார் இளையராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48) கடந்த 25ம் தேதி மாரடைப்பால் காலமானார். மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர்…
நீலகிரியில் ஜூன் 5-ந்தேதி வரை படப்பிடிப்பு நடத்த தடை..!
நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைகளின்…
வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!
ரம்ஜான் பண்டிகை நாளான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டின் இறுதி…
மே 1 முதல் ATM பணப் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு..!
ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது RBI… வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான சேவை கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதாவது தங்கள் சொந்த…
தமிழ்நாடு 2026 சட்டசபை தேர்தலுக்கு விஜய்யின் அரசியல் வியூகம்..!
2026 தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. – தி.மு.க. இடையேதான் போட்டி என்று நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜய் சவால்விட்டார். தமிழக அரசியலில் சினிமா நடிகர் – நடிகைகள் கால் பதிப்பது என்பது, இன்று நேற்றல்ல, நீண்ட பல காலமாக…
த.வெ.க வின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நடந்தது. இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா…
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு..!
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம்…
இனி விரல் ரேகை பதித்தால் தான் காஸ் சிலிண்டர்..!
தமிழகத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள், வரும் 31ம் தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்யவில்லை எனில், சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில் 2.35 கோடி வீட்டு சமையல்…
இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு..!
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்குகிறது. இன்று முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ம் தேதி…
