சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாக்கலுக்கான அவகாசத்தில் 3 நாட்கள் விடுமுறை என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்…
Category: நகரில் இன்று
தவெக நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை
சென்னை: டெல்லியில் இருந்து நேற்று சென்னை திரும்பிய தவெக தலைவர் விஜய், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தேஜ கூட்டணியில் தவெக இணையப்போவதாக எழும் யூகங்களுக்கு மத்தியில் விஜய் விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.…
தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் சென்னை டிஇஓ ஆலோசனை
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் (டிஇஓ) ஜெ.குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில்…
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்துக்கான…
சென்னையில் இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்
சென்னை: கணினி சேவை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 7, 8) மின் கட்டணம் செலுத்துதல், மின் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,…
தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை ‘சீட்’
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை ‘சீட்’ ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் – சுதீஷ் இடையே நேற்று கையெழுத்தானது. கடந்த 2005-ல் தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த். 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 8.4% வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2009-ல்…
தஞ்சையில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பட்டியலிட்ட வாக்குறுதிகள்
சென்னை: ‘தவெக ஆட்சி அமைத்தால், 2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளின் பிள்ளைகள் படிப்புச் செலவு ஏற்கப்படும்; 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்; 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று…
சென்னையில் மார்ச் 7-ல் மாநில வாலிபால் போட்டி
சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அண்ணாச்சி பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர்…
சென்னையில் 2-வது நாளாக 33 விமானங்களின் சேவை ரத்து
சென்னை: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், புறப்பாடு…
மதுரையில் பிரதமர் மோடி உறுதி
மதுரை: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், டெண்டர் ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று மதுரையில் நடந்த…
