தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் – திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூட்டாக பேட்டி. இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர் – பினராயி விஜயன். இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6…
Category: நகரில் இன்று
ஏரியில் மூழ்கி சிறுவர்கள்
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் ஸ்டீவன் வெர்னே, கெர்சோன் ராஜ் ஆகிய 2 பேர் உயிரிழப்பு. திருவாரூர்: நன்னிலம் அருகே கண்டிதமாணிக்கம் பகுதியில் ஆற்றில் மூழ்கி திவ்யா (11), ஸ்ரீராம் (8) ஆகியோர் உயிரிழப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் – கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி
வரும் 27 முதல், 29ம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை 1.84 லட்சம் பேர் எழுத உள்ளனர் – ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா.154 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது, அனைத்து…
காது கொடுத்துக் கேட்போம்: இன்று உலக காது கேளாதோர் தினம்
மாற்றம் செய்த நாள்: செப் 25,2016 ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர். சமூகத்தில் இவர் களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி…
வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர…
குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட்
குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலம் சென்னை: சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு கொடுத்த பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி விஷம் கலந்த பிரசாதம் தந்ததால் கணவர் உயிரிந்துள்ளார்…
சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்
பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு “சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன” “சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” “சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை…
டெங்கு அறிகுறி – கடலூர்
ஆறு பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி! கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மேலும், 6 பேர் அனுமதி.மக்கள் இடையில் பதற்றம் நிலவி கொண்டு இருக்கிறது .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் துன்புறுத்தும் காய்ச்சல் இந்த டெங்கு
பிபின் ராவத் பேட்டி
எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பின், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது. எல்லையில் படைகள் முழு…
தூத்துக்குடியில் 16 வயது சிறுமி பலாத்காரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
