வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்தது!

சென்னை உள்பட நாடு முழுவதும் கடந்த மாதம் 200 ரூபாய் விற்ற வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்ததை அடுத்து விலை உயர்ந்தது. இந்நிலையில், …

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.78.69க்கும், டீசல் 11 காசுகள் அதிகரித்து ரூ.72.69க்கும் விற்பனை.

பெட்ரோல் விலை

பெட்ரோல் 16 காசுகள் அதிகரித்து ரூ.78.64க்கும், டீசல் 19 காசுகள் அதிகரித்து ரூ.72.58க்கும் விற்பனை.

நடந்துசென்ற பெண் தீப்பற்றி பலி;

நடந்துசென்ற பெண் தீப்பற்றி பலி; ஆதரவிழந்த மனம்நலம் குன்றிய மகன்      சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், நடந்து சென்ற பெண் மீது தீப்பற்றி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை…

சிம்லாவில் லேசான நிலஅதிர்வு!

ஹிமாசலப் பிரதேசம் தலைநகர் சிம்லாவில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இன்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகியுள்ளது. சிம்லா நகரின் வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.…

சென்னையில் மூடுபனி!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் வலு குறைந்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வீசும் நிலக்காற்றும் வலு குறைந்து காணப்படுகிறது. நிலப்பகுதியில் இருந்து…

ஜன.8ம் தேதி ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.

ஜன.8ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும். வரும் 8ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக்…

பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 11 காசுகள் விலை உயர்ந்து 78 ரூபாய் 39 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 16 காசுகள் விலை அதிகரித்து 72 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத் விமான…

ஆத்தூர் அருகே கார்-லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில், சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரியும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.    சேலம் ஆத்தூர் புறவழிச்சாலையில்…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 8 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.28ஆகவும், டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.12 ஆகவும் உள்ளது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!