கன்னட மொழி விவகாரத்தில் ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் தோன்றியது என கமல் ஹாசன் கருத்து தெரிவித்தார்.…
Category: விளையாட்டு
திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு..!
திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையே,…
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
தமிழகத்தில் இன்று ( மே 30) ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: ஆரஞ்சு…
ஜூன் 3-ந் தேதி முதல் மின்சார பேருந்து சேவை..!
புதிய மின்சார பேருந்தில் சொகுசு பேருந்துகளில் தற்போது வசூலிக்கும் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த…
தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்..!
எதிர்க்கட்சிகள் இட்டுக்கட்டி அவதூறுகளை பரப்பி வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். கூடிக்…
பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 பேரில் 22 பேர் வருகை தந்துள்ளனர். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த பனிப்போர் நேற்று பகிரங்கமாக வெடித்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது…
6ஆவது நாளாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை..!
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சாரல் மழை…
த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது..!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த…
குமரி கடற்கரையில் ஒதுங்கிய கன்டெய்னர்..!
கொச்சியில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது.…
நடிகர் ராஜேஷின் கடைசி நிமிடங்கள்..!
நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல்நல குறைபாட்டால் காலமானார். சினிமா துறையில் பல திறமைகளோடு சிறந்து விளங்கிய நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல்நல குறைபாட்டால் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷின்…
