IPL 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இத்தொடரின் இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஜுன் 3) நடைபெற உள்ளது. இதில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் எந்த…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 03)

உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மிதிவண்டியின் முக்கியத்துவம், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. மிதிவண்டியின் வரலாறு 17ஆம்…

வரலாற்றில் இன்று ( ஜூன்03)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!

அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து…

ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர்…

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு..!

மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி (அதாவது இன்று) முதல் பள்ளிகள்…

வரலாற்றில் இன்று ( ஜூன்02)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா..!

2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா வென்றுள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், 72வது உலக அழகி போட்டி கடந்த மே 10ம் தேதி தொடங்கியது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அழகிகளுக்கு…

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!