2-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினார் அணை..!

அடவிநயினார் அணை நிரம்பி உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி மேக்கரை பகுதியில் அடவிநயினார் கோவில் அணை உள்ளது. 132.22 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த…

இந்திய பொருளாதாரத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை -இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. உலகநாடுகளிடையே நிலவி வரும் மோதல், அமெரிக்காவின் வரிவிதிப்பு குழப்பம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நடுவே இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக இந்திய…

உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவிற்கு 77வது இடம்..!

உலகளவில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 77-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது.ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 85-வது…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 24)

இந்தியாவில் வருமான வரி நாள் (Income Tax Day) கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு இதே நாளில், சர் ஜேம்ஸ் வில்சன், இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் நிதியமைச்சராக (Finance Member of the Viceroy’s Executive Council) இருந்தவர்,…

ரெயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் அபராதம் – அதிகாரிகள் எச்சரிக்கை..!

ரெயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்‘ எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரெயில்…

வரலாற்றில் இன்று ( ஜூலை24 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி விட்டன – மத்திய அரசு தகவல்..!

2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ம் தேதி துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ‘நேஷனல் சென்சஸ்’ எனப்படும் தேசிய மக்கள் தொகை…

சூர்யா வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்..!

சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். ரசிகர்களுக்கு சூர்யா…

ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: முதல்-அமைச்சர் அறிவிப்பு..!

சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும். மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டு பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறித்து…

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் – அமைச்சர் உறுதி..!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்குள் உள்ள…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!