பசி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள இயக்குநர் துரை உடல்நலக்குறைவு காரணமாக 22/4/2024 காலமானார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ள துரை, தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர், இயக்குநர்,…
Category: 3D பயாஸ்கோப்
எம்.ஆர் ராதா
மெட்ராஸ் ராஜகோபாலன் என்ற ரியல் நேம் கொண்ட எம்.ஆர் ராதா-வின் பர்த் டே டுடே ‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர். அதிரடியாய், அநாயசயமாய் வந்த வசன வீச்சுக்களுக்காகவே…
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்.
பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..! அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது…
ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று
ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜனின் சுருங்கிய வடிவம் தான் ஏ.பி.நாகராஜன். டி.கே.எஸ் உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடித்து, திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, கதை வசனம் எழுதிப் பிறகு சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களில் பணியாற்றிவர் ஏ.பி.என். பாவை விளக்கு…
“பையா டைட்டிலுக்கு இப்போது வரை அர்த்தம் தெரியாது” ; இயக்குநர் N.லிங்குசாமி | தனுஜா ஜெயராமன்
“இப்போதும் ‘அடடா மழைடா’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் அடம் பிடிக்கிறார்கள்” ; இயக்குநர் N.லிங்குசாமி “ரசிகர்களிடம் நடத்திய சர்வேயில் ‘பையா’ ரீ ரிலீஸுக்குத்தான் அதிக டிமாண்ட் இருந்தது” ; இயக்குநர் N.லிங்குசாமி இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த…
விவசாயிகளின் வாழ்வியலைச்சொல்ல வரும் ‘பரமன்’ | தனுஜா ஜெயராமன்
சூப்பர்குட் சுப்பிரமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரமன்’ இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர்…
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்)/செ.புனிதஜோதி
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்) ***********””””**********””****””கவிஞர் செ.புனிதஜோதி”அவர்களின் பார்வையில்/(ஆடு ஜீவிதம்)/ ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா? என்ற பாடல் தான் நினைவுக்குள் வருகிறது .சற்று உற்று நோக்கினால் ஒரு சாண் வயிறு மட்டுமா என்ற…
எம்.ஜி.ஆரே பாராட்டிய சிவாஜி படம்!
ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு!.. எம்.ஜி.ஆரே பாராட்டிய சிவாஜி படம்!.. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்! சிவாஜி நடித்து அதிரி புதிரி ஹிட் அடித்த படம் புதிய பறவை. இந்தப்படத்தோட வெற்றிக்குக் காரணமே அந்தக் காட்சி தான். என்னன்னு பார்க்கலாமா நடிகர் திலகம்…
‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி | தனுஜா ஜெயராமன்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள் நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை…
