‘எப்படி இருந்த நான்இப்படி ஆயிட்டேன்!’இப்போது உன் வசனம்எல்லோரின் இதயத்திலும்! ஏன்?எதற்கு?எப்படி?வினாக்குறிவியப்புக்குறியாக நின்று கேட்டதுஉனது நகைச்சுவையால்! சிரிப்பிற்கும்சிந்தனைக்குமிடையேபாலமாக அமைந்ததுஉனது நடிப்பு! உன்இறப்பு கூடஒரு விழிப்புணர்வைவிதைத்து விட்டிருக்கிறது எல்லோரையும்சிரிக்க வைத்தவனே!இறுதியில்அழவும் வைத்துவிட்டாய்! இப்போதுநாங்கள் நீருற்றுகிறோம்!மரமாய் வாழ்ந்த மனிதனுக்குகண்ணீர்த்துளிகளை! குத்தப்பட்ட ஊசி கூடவலிக்கவில்லை என்றாய்மொத்த வலியும்சேர்ந்து…
Category: 3D பயாஸ்கோப்
சின்ன கலைவாணர் விவேக் – சிறுகுறிப்பு
நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.…
சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கமல் கேள்வி
கோவையில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள், உரிமையாளரை காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என…
நெஞ்சம் மறப்பதில்லை: திரை விமர்சனம்
நடிகர்கள்: எஸ்.ஜே. சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா; இசை: யுவன் ஷங்கர் ராஜா; ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா; இயக்கம்: செல்வராகவன். 2015 – 2016ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பேய்கள் கோலோச்சி வந்தன. ஒரு படத்தில் முன்னணி கலைஞர்களோ, டெக்னீஷியன்களோ…
‘சக்ரா’ படம் லாபமா, நஷ்டமா? ‘அடுத்து என்ன செய்வது’ – விஷால்
‘சக்ரா’ திரைப்படத்தின் மூலம் பெரிதாக லாபம் கிடைக்காததால், அடுத்த என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் விஷால். ‘சக்ரா’ படம் லாபமா, நஷ்டமா? ‘அடுத்து என்ன செய்வது’ என்ற யோசனையில் விஷால் ‘சக்ரா’ மூலம் பெரிதாக லாபம் இல்லைதயாரிப்பை கைவிடலாம் என்ற…
கலைவாணர் எனும் மாகலைஞன் – 16 | சோழ. நாகராஜன்
16 ) ஆயிரம் பொய் சொல்லவில்லையே… ராஜா சாண்டோவின் ஆசியோடு மதுரத்தைக் கைப்பிடித்த கிருஷ்ணனுக்கு நாகர்கோவிலில் நாகம்மாள் என்கிற மனைவி இருந்த ரகசியம் விரைவிலேயே அம்பலப்பட்டுப் போனது. அது மதுரத்துக்கு ஒரு இடிபோன்ற செய்திதான். பி.வி. ராவ் என்பவர் இயக்கத்தில் ‘பாலாமணி’ அல்லது…
மாயா ஜால திரைப்பட மன்னன் பி. விட்டலாச்சாரியா பிறந்த தினம் இன்று
மாயா ஜால மன்னன் கர்நாடக தேசம் மங்களூர் ஜில்லா உடுபி தாலுக்கா உதயவரா என்ற ஊரில் பிறந்தார் குடும்பத்தில் இவர் ஏழாவது மகன். இவரது தந்தை ஆயுர்வேத மருத்துவர் இளம் வயதில் பாயலத யக்ஷ்கான போன்ற போன்ற நாட்டுப்புற கலைகளில் ஆர்வம்…
மாறா ( 2021) – சினிமா விமர்சனம் | சி.பி. செந்தில்குமார்
பொதுவா நாம பொண்ணு பார்க்கப்போறப்ப பொண்ணை விட பொண்ணோட தங்கச்சியோ, தோழியோ பொண்ணை விட அழகா இருக்கும்,. இதை வெளில சொல்லவும் முடியாது ( அதான் இப்போ சொல்லிட்டியே?). இதே மாதிரி தான் ஒரு சினிமா ல ஹீரோயினை விட ஹீரோயின்…
12 மணி நேரத்தில் ஒரு காதல் – குறும்பட விமர்சனம் | கமலகண்ணன்
12 மணி நேரத்தில் ஒரு காதல் என்ற மலேசிய குறும்படம் சரியாக 30 நிமிடங்கள். அமெரிக்க மாப்பிள்ளையோடு திருமணம் என முடிவு செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு சென்ற அடுத்த நாள் திருமணம் என்ற சூழ்நிலையில், விமானம் ஏறுவதற்காக, விமான நிலையம் வருகிறார் கதாநாயகி.…
பல்லவி அனுபல்லவி (கன்னடம்) 1983 – சினிமா விமர்சனம் ( எ மணிரத்னம் ஃபிலிம்)
பல்லவி அனுபல்லவி (கன்னடம்) 1983 – சினிமா விமர்சனம் ( எ மணிரத்னம் ஃபிலிம்) இயக்குநர் மணிரத்னத்துக்கு மற்ற எந்த தமிழ் இயக்குநருக்கும் இல்லாத ஒரு மரியாதை, ஸ்பெஷல் கேரக்டர் உண்டு. வேறு எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்ட்டாக ஒர்க் பண்ணாமல் சுயம்புவாக…
