ரசிகர்களின் ஆரவாரத்துடன் “ரெட்ரோ” ரிலீஸ்..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச்…

குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்பு பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள் உள்பட பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த…

பிரபல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!

வரம்பு மீறிய ஆபாச காட்சிகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களில் வரம்பு…

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி..!

நேற்று டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார். சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். அந்த விருது வழங்கும்…

நடிகர் தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து..!

நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் என இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். கார் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் ஆதிச்சூடிக்கும் இடையே…

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!

நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’,…

ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை..!

ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை கூறியுள்ளார். சூர்யா –  கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே…

பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்..!

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது… பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும்…

டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்..!

நடிகர் அஜித் குமாருக்கு இன்று பத்ம விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

‘மெய்யழகன்’ போல படம் வராது’ – பிரபல நடிகர்..!

ஹிட் 3 படத்தின் புரமோசன் பணி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நானியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் திரில்லர் படமான ஹிட் 3 வருகிற 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், சாண்டல்வுட் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார். சைலேஷ் கோலானு இயக்கி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!