சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல்,…
Category: சினி பைட்ஸ்
‘சக்தி திருமகன்’ படம் ரிலீஸ் தேதி மாற்றம்..!
இந்த படத்தில் திருப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ”சக்தித் திருமகன்” திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்…
”கூலி” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி..!
‘கூலி‘ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி ரிலீசாக இருக்கும்நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி…
எகிறும் எதிர்பார்ப்பு ‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி நாளை வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ்,…
யோகிபாபுவின் ‘சன்னிதானம் பி.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
நடிகர் யோகி பாபு இயக்குனர் அமுத சாரதி இயக்கத்தில் ‘சன்னிதானம் பி.ஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது இயக்குனர் அமுத…
“இந்திரா” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
வசந்த் ரவி நடித்த ‘இந்திரா’ படம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகிறது. தரமணி, ராக்கி, ஜெயிலர் படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவி. இவர் தற்போது ‘இந்திரா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில்…
பகத் பாசிலின் “ஓடும் குதிரை சாடும் குதிரை” பட டிரெய்லர் வெளியானது..!
அல்தாப் சலீம் இயக்கிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். மலையாள படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கேரள…
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் 491 வாக்குகள் பெற்று பரத் தலைவராக தேர்வு..!
சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தலை நடத்தினார். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை…
ரீ-ரிலீஸ் ஆகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’..!
முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் நாளை ரீ-ரிலீஸாக உள்ளது. 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கிய இந்த படத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர்…
“குற்றம் புதிது” திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் குற்றம் புதிது. இதில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.…
