வரலாற்றில் இன்று – 07.07.2020 மகேந்திரசிங் தோனி

இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை, சிபி தொடர்…

இன்றைய தினப்பலன்கள் (22.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல்கள் அமையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை :…

மாங்காய் மீன்குழம்பு – வெங்கடேஷ்

மீன் குழம்பில் புளி சேர்த்து செய்வது ஒரு சுவை. அதே குழம்பில் மாங்காய் சேர்த்தால் அந்த மீனின் சுவை மாங்காய்க்கு வந்து விடும். குழம்பின் சுவையும் கூடுதல் சூப்பராக இருக்கும். மாங்காய் புளிப்பாக இருந்தால் புளி அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்!…

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படுமா?

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நடிகை குஷ்புவும், சுஜாதா விஜயகுமாரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது, சின்னத்திரை படப்பிடிப்புகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதற்கான அனுமதியை வழங்கக் கோரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்ததாகவும்…

மறை நீர் (Virtual water)

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை…

வரலாற்றில் இன்று – 21.05.2020 – மேரி அன்னிங்

புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாக காரணமாக இருந்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் 1799ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இங்கிலாந்தின் டோர்செட் நகரில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே புதைபடிமங்களான சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் செல்வார்.…

இன்றைய (21-05-2020) ராசி பலன்கள்பலன்கள் – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அவ்வப்போது பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5…

வரலாற்றில் இன்று – 20.05.2020 – உலக அளவியல் தினம்

நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியல் சார்ந்து உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது. முதன்…

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் ! கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.…

இந்திய பொருளாதாரத்தில் – ஆதித்யா பூரி

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார் * திரு.ஆதித்யா பூரி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!