ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா புதியதாகத் தொடங்கியிருக்கும் நிறுவனம் ஹூட் (HOOTE APP). இதன் மூலம் 15 இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளிலும் பொதுமக்கள் பேசமுடியும். காவலன் செயலியைத் தயாரித்த நிறுவனம்தான் இந்தச் செயலியையும் தயாரித்திருக்கிறது. இணை நிறுவனர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா ஆகியோர், இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான ‘ஹூட்’ இன் பொது பீட்டா வடிவத்தை வெளியிட்டுள்ளனர். திரைப்பட இயக்குனரும் தொழில்முனைவோருமான சௌந்தர்யா ரஜினி காந்த் VSV. […]Read More
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, பரதநாட்டியத்தின் மேல் அமைக்கப்பட்ட ஒரு கேம் ஷோ என்றால் அது ‘தக திமி தா’ நிகழ்ச்சிதான். தற்போது இந்த புதுமையான நிகழ்ச்சியை நடிகையும், நடன கலைஞருமான ‘அருவி’ புகழ் அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார். 500 எபிசோடுகளைத் தயாரித்து 5000க்கும் மேற்பட்ட நடன மணிகளை ஹைலைட் செய்து, சுமார்1000 ஜட்ஜ்களை ஒருங்கிணைத்த அழகான கிளாசிக்கல் ஷோ தக திமி தக ஜனு. ஜெயா டி.வி.யின் பரதத்திற்கான மிகப்பெரிய பங்களிப்பு என்று கூட சொல்லலாம். இப்போது அதைத் தொடர்ந்து அதே பாணியில் அமைக்கப்பட்ட புத்தம் […]Read More
35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இடைவெளியில்லாமல் நடித்ததோடு அல்லாமல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நிரந்தரமாக்கி முன்னணி கதாநாயகனாக இன்றுவரை வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். தீபாவளி ரிலீசுக்காக அண்ணாத்த படம் ரெடியாக இருக்கிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தியேட்டர்களும் காத்திருக்கின்றன, வேறு படங்களுக்கு கதவுகள் திறக்கப்படாமல். அந்தளவுக்கு ரசிகர்களை 35 ஆண்டுகளாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினி. நேற்று (25-10-2021) ரஜினியின் சினிமா சாதனையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதாக தாதா சாகேப் பால்கே […]Read More
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சமீபத்தில் இணையம் வழியாக நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சியில் இப்பள்ளியில் இருந்து 20 மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. […]Read More
வெளிநாட்டில் மருத்துவம் (MBBS) படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற விரும்புவோர் செய்ய வேண்டிய பணிகள் விவரம். 1. வெளிநாட்டிற்குப் படிக்கச் செல்லும் முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிந்துவிட்டு செல்ல வேண்டும். 2.இந்திய மருத்துவ கவுன்சில் அதற்கு ஒரு தகுதிச் சான்றிதழ் தரும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 3. ஐந்தரை ஆண்டுகள் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய மருத்துவ கவுன்சில் வைக்கும் தேர்வில் (FMGE) வெற்றிபெற வேண்டும். இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன் […]Read More
அ.தி.மு.க. 50வது பொன் விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. எப்படி? ஒரு பக்கம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலும். சசிகலா தலைமையில் ஒரு பக்கமும் கொண்டாட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ஒரு பக்கம் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எந்தவித விழா கொண்டாட்டங்களும் இல்லாமல் முடக்கிப்போட்டிருந்தது. தற்போது கொரோனா தடைகளை நீக்கி முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் அ.தி.மு.க. 50வது பொன் விழா ஆண்டும் இரண்டாண்டு களுக்குப் […]Read More
நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக […]Read More
24-10-2021 தமிழ் ஆண்டு, தேதி – பிலவ, ஐப்பசி 7 நாள் – மேல் நோக்கு நாள் பிறை – தேய்பிறை திதி கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Oct 24 03:01 AM – Oct 25 05:43 AM கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Oct 25 05:43 AM – Oct 26 08:24 AM நட்சத்திரம் ரோஹிணி – Oct 23 09:53 PM – Oct 25 01:02 AM […]Read More
‘ஃபைசாபாத்’ ரயில் நிலையத்தை ‘அயோத்தியா கண்டோன்மேண்ட்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டமாக பெயர் மாற்றம் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மட்டன் பிரியாணிக்காக வேனை நிறுத்திய போலீஸ்! நடந்தது இதுதானாம்! பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 7 பேரையும், கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு போலீஸார் சேலம் திரும்பினர். வரும் வழியில் விதிமுறைகளை […]Read More
சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 21 நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டு விழா வில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத் தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரு மான முனைவர் தா.ரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராஜன் வரவேற்புரையாற்றி னார். திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ‘கங்காபுரம்’ எனும் […]Read More
- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்றுகூடுகிறது..!
- வரலாற்றில் இன்று (08.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கன மழைக்கு வாய்ப்பு..!
- விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!
- வரலாற்றில் இன்று (07.09.2024 )