அதிர்ச்சியில் மன்னார்குடி கும்பல்..! சசிகலா இளவரசி ஆகியோர் உரிமையாளர்களாக கொண்டதுதான் மிடாஸ் நிறுவனம். ஜெயலலிதா ஆட்சியின் போது மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடிக்கணக்கில் குவிந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மிடாஸ் ஆலையிருந்துதானே மதுபானங்கள்…
