வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க! வாயில் உண்டாகும் அல்சரை குணப்படுத்த இயற்கையான வழிகள். வாயில் அல்சர் என்பது வேறொன்றுமல்ல சற்று தீவிரமாக அதிகரித்த வாய்ப்புண் தான். கன்னக்கதுப்புகளிலும் உதட்டு ஓரங்களிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு,…
