‘சீனி’வாசன் பரிவை சே.குமார் பொருட்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாசலில் நின்ற ஐஸ் வண்டியைப் பார்த்ததும் ‘அம்மா ஐஸ்’ என்றான் சந்தோஷ். “என்னவாம்..?” திரும்பி நின்று கேட்டார் சீனிவாசன். “அ…ய்…ஸ்சு” மெல்ல இழுத்தான். “நொய்சு… போட்டேனா… இன்னும் உள்ளகூடப் போகல அதுக்குள்ள திங்கிறதுக்கு வாங்கிறணும்… வாடா பேசாம…” கத்திவிட்டு வேஷ்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தார். “லூசு… இதோட வந்தா எதையும் வாங்கித் திங்க விடாது…” வாய்க்குள் முணங்கினான். “சும்மா வாடா… காதுல கேட்டா ரகுவரன் […]Read More
Tags :பரிவை சே.குமார்
அப்பா – ‘பரிவை’ சே.குமார். அப்பாவோட கடைசியாகப் பேசி நாலைந்து வருடம் இருக்கும். அவர் வீட்டுக்குள் என்றால் நான் வெளியில் என்பதாய்த்தான் நாட்கள் நகர்ந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் சொல்ல, அவள்தான் அப்பாவிடம் எடுத்துச் செல்வாள். எங்களுக்குள் ஏனோ நெருப்புச் சூரியன் சூழ்ந்து கொண்டுவிட்டான். வீட்டு வேப்பமரத்தடியில் தன் வயதொத்த பெருசுகளுடன் சப்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவர் என் தலை தெரிந்ததும் “கோவில் விசயம் என்னாச்சுப்பா…? இந்த வருசம் தேரோட்டம் நடக்குமா..?” என்று பேச்சை மாற்றுவார். இப்படித்தான் ஒரு […]Read More