சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் வேற மாநிலத்திற்கு சென்றுவிடலாம் என்று நினைத்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அப்போது ஜம்மு…
