அவன் சொன்ன கீதை…! ஜே.செல்லம் ஜெரினா நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள். வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு.…
