8ஆயிரம் ஆண்டு பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், 8ஆயிரம் ஆண்டுகள் அபுதாபியில் உலகில் பழமையான முத்து ஒன்று தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபித்து உள்ளனர். மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று வந்தது. இதில் கற்காலத்தை சேர்த்த கற்சிற்ப்பங்கள் பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதில் மிகப்பெரிய பொக்கிஷமாக, பழையமான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத்துள்ளது. […]Read More