விளம்பரம் என்பது இன்று இன்றியமையாததாகி விட்டது. அனுதினமும் நாம் ஒவ்வொன்றையும் கடந்து கொண்டே தான் இருக்கிறோம். கவர்ச்சியென்னும் ஜரிகைப்பேப்பரில் சுற்றிகிடக்கும் இனிப்புதடவிய மிட்டாயின் ருசியைப் போன்றது விளம்பரங்கள் ஆனால் அவை அத்தியாவசியத்தில் எப்போதோ தன் மூக்கை நுழைத்துவிட்டது. பற்பசையில் இருந்து, படுக்கை…
