போன வருடம் வரை யாக்கோபு என்றும், போன மாதம் வரை யோவான் என்றும், நேற்று வரை தாவீது என்றும் பெயர் வைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு மாற்றி விட்டேன். காரணம் நான் போகப் போகிற ஏரியா அப்படி. இன்றையிலிருந்து என் பெயர் சிவரஞ்சன். பெயர் பரவாயில்லையா? ஓ.கே.வா? தாங்க்ஸ். நான் உங்கள் ஊருக்கு வந்தால், ஆயிரம் பேருக்கு நடுவில் என்னைத் தனியாக அடையாளம் காண முடியும். காரணம், என் முகத்து ஒளிர் தேஜஸ். அருட்ஜோதி. இந்த தேஜஸையும், அருட் […]Read More
Tags :ஒற்றனின் காதலி
டைட்டில் கார்டு போடுவதற்கு முன்… அரசாங்க மருத்துவமனை உறங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரிய இரும்புக் கதவுகள் திறந்து கிடந்தன. யார் நினைத்தாலும், யானை வந்து தள்ளினாலும் மூடமுடியாதபடி, கதவின் கீழ்ச் சக்கரங்கள் தரையில் அழுத்தமாகப் புதைந்திருந்தன. விபத்து கேஸ்களைக் கவனிக்கும் காஷுவாலிட்டி பிரிவின் வராந்தாவில் குழல் விளக்குகள் மெல்லிய ‘ம்’முடன் எரிந்தன. வராந்தா பென்ச் ஒன்றில் காக்கிச் சட்டை ஆசாமி, அடிபட்டவனைப் போல் படுத்துக் கிடந்தான். அறையில் ஒரு நர்ஸ் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தாள். ஹவுஸ் சர்ஜன் […]Read More