அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் ஆவார்.
மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
