
ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

சே குவேராவின் பொன் மொழிகளில் சில :

*
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள் , அப்போதும் தோட்டாக்கள் சீறிப்பாயும் !!

*வியர்வை சிந்தாத உன்னாலும்,மை சிந்தாத பேனாவாலும்எதையும் சாதித்திட முடியாது.

* மண்டியிட்டு வாழ்வதை விட , நின்று கொண்டே சாவது மேல் !

* என்னை சுட்டு வீழ்த்தத் துணிந்த கோழையே !, உலகில் மிக உன்னதமான பட்டம் ஒன்று இப்போது உனக்குரியதாகி விட்டது “உலகிலே முதன் முதலில் ஒரு மனிதனை சுடப்போகிறவன் நீதான் “

* உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்”

*விதைத்துக் கொண்டே இரு.முளைத்தால் மரம்.இல்லையேல் உரம்…!

*நல்ல நண்பனை ஆபத்தில் அறி.நல்ல ஆட்சியாளனைஅழிவு காலத்தில் அறி.

*நீ ஊமையாய் இருக்கும் வரைஉலகம் செவிடாய் தான் இருக்கும்.

எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன்,முழுமையாக வாழவில்லைஎன்றே அர்த்தம். –

சே