புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை! உலகப் புகைப்படத் தினத்தையொட்டி சென்னையில் புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நன்றி: தாய்Read More
புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’ கொண்டாடப்படுகிறது. கடந்த, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார். பின், 1839 ஜன., 9ல் பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல், பிரான்ஸ் நாட்டு அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை, ‘ப்ரீ டூ தி வேர்ல்டு’ என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் […]Read More
The Ostracized Guardian: `பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி நமது தமிழ் தொன்மத்தை, நாட்டார் தெய்வ வழிபாட்டினை உலகறியச் செய்யும் முயற்சியினை தங்கள் கலைப் படைப்பினால் செய்திருக்கிறது இசையமைப்பாளர் டென்மா மற்றும் கானா முத்து கூட்டணி. உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் உண்டெனில் அதில் இயற்கையும், உழைப்பும் முன்னிற்கும். அப்படி இயற்கையையும் உழைப்பையும் நம்புகின்ற பல்வேறு நாடுகளின் பல்வேறு மக்களையும் ஒரு சில நம்பிக்கைகள் ஒன்றிணைகின்றன. அந்த […]Read More
அசத்தும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீகப் புகைப்படங்கள்…!
நேற்று முந்தைய தினம் ரஜினி இமையமலைக்கு செல்லும் செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பினை கிளறியது. கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தான் அங்கு செல்ல நேரம் வந்துள்ளது என்றார் ரஜினி. ஒரு புறம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்று அமெரிக்கா முதல் அமைஞ்சகரை வரை பட்டையை கிளப்புகிறது. மறுபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆன்மிக படங்களும் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது. எப்போதும் எளிமையை கடைபிடிப்பவர் தலைவர். அங்கு […]Read More
செய்தி.. 15 நிமிஷம் போதும்.. சல்லுனு போகலாம்.. பெங்களூர் – சென்னை பயணிகளுக்கு சூப்பர் செய்தி.. மாஸ் பிளான் சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் – சென்னை இடையிலான பயணம் அடியோடு […]Read More
இனி Cortana என்னும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைக்காக தனியாக இயங்கும் செயலியை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம். இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் மோசமான சரிவில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட், AI, கேமிங் துறை முதலீடுகள் பெரிய அளவில் பலன் கொடுத்தது. சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் ஆகஸ்ட் […]Read More
ரூ.1 கோடிக்கு டிவியை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம்… சிறப்பம்சங்கள் என்ன? 📍உலகளவில் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் சிறந்த நிறுவனம் எது என்றால், அது சாம்சங் என்று தான் அனைவரும் சொல்லுவர். அந்தளவுக்கு டிஸ்ப்ளேயில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி பயனர் சந்தைக்கு கொண்டு வருகிறது சாம்சங். அதுமட்டுமா, நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், ஏன் ஐபோன் உள்பட சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளேவை தான் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த சூழலில், அடுத்த கட்டமாக ஒரு புதிய அறிவிப்பை […]Read More
உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று! நுரையீரல் புற்றுநோய் இந்தியாவின் புற்றுநோய் நிறுவனத்தால் பெரிதும் கணக்கிடப்படாத ஒன்று. மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பற்றி அதிகமாக பேசுவதைப் போன்று நுரையீரல் புற்றுநோய் பற்றி அதிகம் பேசுவதில்லை. நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆயுட்காலத்தை 1 வருடத்திற்குள் மருத்துவர்களும் கணிப்பதால் சிகிச்சை அளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணம் 1. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு முதல் காரணம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். […]Read More
வாழைத்தண்டு”.. ஒளிஞ்சிருக்கும் சீக்ரெட் காய், இலை, பூக்களையும்தாண்டி, அதன் தண்டிலும்கூட சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்றால் அது இந்த வாழைத்தண்டினால் மட்டுமே.. வாழையில் எல்லாமே மருத்துவம் – மகத்துவம்..! வாழைத்தண்டுகளில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 அடங்கியுள்ளது.. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. எத்தனையோ நன்மைகள் இந்த வாழைத்தண்டில் இருந்தாலும், 3 பிரதான பிரச்சனைகளுக்கு இந்த வாழைத்தண்டு பயன்படுகிறது. முதலாவதாக, சிறுநீரக கற்கள் கரையவும், குணமாகவும் இந்த வாழைத்தண்டைவிட வேறு சிறந்த உணவு […]Read More
மன அழுத்தம் கொண்டவர்களைப் பார்த்தாலே தனியாக அடையாளம் தெரியாது. அவர்கள் நம்மோடு இயல்பாக பழகிக்கொண்டுதான் இருப்பார்கள். புன்னகைப்பார்கள். ஆனால் அந்த ராட்சசன் மனதுக்குள் ரகசியமாக பதுங்கியிருப்பான். கோலி சோடா உடைக்கும்போது பொங்கி வழிவதைப் போல.. அந்த ராட்சசன் பொங்கி வழிய ஒரு தருணத்திற்குக் காத்திருப்பான். மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் தாம் மன அழுத்தத்தில் இருப்பது அவர்களால் உணரமுடியும். பெரும்பாலும் திட்டங்கள் தோல்வியடையும்போது, எதிர்பாராத இழப்புகளைச் சந்திக்கும்போது, தன்னம்பிக்கை குறைந்து மன அழுத்தம் எட்டிப் பார்க்கிறது. பார்வைத் […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!