01-11-2019 வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

01-11-2019 வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம்  நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை :…

31-10-2019 வியாழக்கிழமை – இன்றைய ராசி பலன்கள்

31-10-2019 வியாழக்கிழமை – இன்றைய  ராசி பலன்கள் மேஷம் உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. தொலைதூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிறுசிறு அவச்சொற்கள் ஏற்படும்.…

30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம்  முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். சில இன்னல்களுக்கு அவசர முடிவுகள் தான் காரணம்…

29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம் வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள்…

குரு பார்க்க கோடி நன்மை

குரு பார்க்க கோடி நன்மை மேஷம் அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் 13.03.2019 முதல் குரு­ப­க­வான் விருச்­சிக ராசி­யி­லி­ருந்து தனுசு ராசிக்­குப் பெயர்ச்­சி­யாகி ஒன்­ப­தா­மிட ஸ்தான பலன்­களை வழங்­கு­வார். மனைவி, மக்­கள் சுற்­றம் என்று உற­வு­கள் மேன்­மை­ய­டை­யும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!