அமெரிக்காவின் செடோனா 29வது சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் 45வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகிறது இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கிய ‘மாமனிதன்’. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைப்படங்களுக்கான விருது வழங்கும்…
Category: ஒலியும் ஒளியும்
திரைக்கதை வங்கி (Script Bank) தொடங்கினார் மதன் கார்க்கி
திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர் மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன். திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை…
நடிகர் துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-3
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். 1867ஆம் ஆண்டு பிறந்து தமிழ் நாடகத்தந்தை எனப் போற்றப்பட்டவர் சங்கரதாஸ்…
‘பத்துதல’ சிம்புவின் இன்னொரு மாஸ்
சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து சிம்பு மீண்டும் கோலிவுட்டில் பிஸியானார். அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப்…
விஜய்யின் ‘தளபதி 67‘ தயாரிப்பு தொடங்கியது
மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறது 7 ஸ்கிரின் ஸ்டூடியோ.தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை ‘மாஸ்டர்’ கைவினைஞர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ளார். ஜெகதீஷ் பழனிசாமி…
முதியவர்களைக் கொல்லும் முறையைத் தடுக்கிறது ‘தலைக்கூத்தல்’ திரைப்படம்
சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தலைக்கூத்தல்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ‘தமிழ்ப் படம்’ தொடங்கி, ‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப்…
ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் || ஒய் ஜி மகேந்திரா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்த படம் ‘சாருகேசி’. இந்தப் படத்தை ஒய்.ஜி.மகேந்திரா இயக்கி, நடிக்கிறார். நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற…
4 பெண்களின் கதையே ‘கண்ணகி’ திரைப்படம்
பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் கண்ணகி என்கிற படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT சார்பில் M.கணேஷ் மற்றும் J.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.யஷ்வந்த் கிஷோர் இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவை…
தமிழ்ப் பற்றாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
சர்வதேச அளவில் தமிழரின் பெருமையத் தன் இசையால் கொண்டு சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி பல இந்திய மொழிகளிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து பெயர் பெற்றவர். மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய…
‘விட்னஸ்’ திரைப்படத் திறனாய்வுக் கூட்டம்
மனித மலத்தை மனிதர்களே அள்ளி எடுக்கும் கொடுமை இன்றைய நவீன உலகத்திலும் ஒழிக்கமுடியாத அவல நிலையில்தான் நாம் உள்ளோம். அதன் தொடர்பாக மலக்குழிவு மரணங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் உள்ளன. அதைக் கண்டித்து எடுக்கப்பட்ட படம்தான் ‘விட்னஸ்’. திரைக்கலைஞர் ரோகிணி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து…
