நெப்போலியனின் அறிவுப் பசியால் கிடைத்த கணிதத் தீர்வுகள் இன்றும் பயன் தருவது எப்படி? நெப்போலியன் புரட்சி, போர் என்ற பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால் ஒரு அறிவியல் அறிஞராக உருவாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. வரலாற்றில் மிகப் பெரிய ராணுவ ஜெனரல், பல வல்லுநர்கள் அங்கீகரித்துள்ளபடி, தீவிர எண்ணங்களைக் கொண்ட ஒரு மனிதர். அவருடைய அந்த எண்ணங்களில் ஒன்று அறிவியல். இது அவ்வளவு நன்றாக யாருக்கும் தெரியவில்லை. “நான் ஒரு பொதுத் தலைவன் என்பதுடன் ஒரு பெரிய அளவிலான மக்கள் […]Read More
வரலாற்றில் இன்று (29.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
தான் பெற்ற விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு..! |
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் பெற்ற அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரிஜ் பூஷணை கைது செய்ய கோரி கோரிக்கை முன்வைத்தனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் […]Read More
வரலாற்றில் இன்று (27.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
கொட்டித் தீர்த்த அதிகனமழை./ரேடார்களால் முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை சேவை
கொட்டித் தீர்த்த அதிகனமழை.. வானிலை சேவையில் நாம் எங்கே இருக்கிறோம்? தமிழகத்தின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, புறநகரிலும், 3-வது வாரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் பரவலாக அதிகனமழை பெய்தது. புதிய வரலாற்றை படைத்த இரு பேரிடர்களும், அவற்றால் ஏற்பட்ட துயரங்களின் வடுக்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனங்களில் இருந்து மறையாது. இவ்விரு பேரிடர்களின்போதும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை பணிகள் திருப்தி இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது. […]Read More
எளிமையின் அடையாளம்.. தகைசால் தமிழர் நல்லக்கண்ணுவிற்கு 99வது பிறந்தநாள்.. முதல்வர் வாழ்த்து 99ஆவது பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று டிசம்பர் 26ஆம் தேதி தனது 99ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தோழர் நல்லக்கண்ணு என்று அழைத்து வாழ்த்து கூறி வருகின்றனர். […]Read More
ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் .. மூன்று வரங்கள் தான் நான் கேட்கிறேன்தீர்ந்து போகாத சொற்கள்தீர்ந்து போகாத பக்கங்கள்தீர்ந்து போகாத சிறகுகள் நான் காலங்களை நகர்த்துவதும் கடத்துவதும் அல்ல ஒவ்வொரு நாழிகையும்ஒவ்வொரு சிமிழ் களாக பிரித்துபிரயாசை களை புனைந்துதீர்க்கரேகை களில் சாமரம் வீசும் மயில்தோகைகளாய் வர்ணங்கள் குழைத்து அலங்காரமிட்டுஆத்மார்த்தி யாய் மதுரங் கொள்ளும் நான் ஒரு தீராநதிநான் ஒரு தருண்யைநான் ஒரு வான்நான் ஒரு நித்யம் … சகுந்தலா ஸ்ரீனிவாசன்Read More
பா.வே. மாணிக்க நாயக்கர் நினைவு நாளின்று 1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இன்ஜினியராக, அறிஞராக, குறிப்பா தமிழறிஞரா இருந்த பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்த தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தங்கிலீஷ் உள்ளிட்ட ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைச்சுப் பார்ப்பது தேவையான ஒன்றாகும். மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி இன்ஜினியரிங் காலேஜில் பயின்று, […]Read More
சார்லி சாப்ளின் காலமான நாளின்று நம்மூர் வார்த்தையில் சொல்ல்வதானால் பேக்குத்தனமாய் இறுக்கமான கோட்டும், அதற்கு மாறாக தொள்ளவென்று பேண்டும், டூத் பிரஷ் மீசையும், கிழிந்த தொப்பியும், பொருத்தமில்லாத ஷுக்களும், வாத்து நடையுமாக என்று நாம் கூறும் போதே நம் கற்பனை கண்கள் முன்பாக சார்லி சாப்ளின் தோன்றிவிடுகிறார். இந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த சாப்ளின் வாழ்க்கை முழுவதும் அழுகையால்தான் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. திரை முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். […]Read More
இஸ்ரோவுக்கு உயரிய பரிசளித்து கவுரவித்த ஐஸ்லாந்து..! | சதீஸ்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சந்திரயான் 3 உலக சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை பாராட்டும் விதமாக ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு உயரிய பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோக கண்டுபிடித்த நிலையில், அதில் இறங்கி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக போட்டியிட்டன. இந்நிலையில், சந்திரயான் 3 திட்டம் மூலம், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. […]Read More
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று: