முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மே 24 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்பட்டு…
Category: அண்மை செய்திகள்
இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்..!
பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 45 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 10புள்ளிகள் சரிந்த பேங்க்…
மே 20ல் வக்ஃப் திருத்தச் சட்டம் – முழுநாள் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவு..!
வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இதை சீரமைக்கும் நோக்கில் வக்ஃப் சட்டம் 1995-ல் பல்வேறு…
18-ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்..!
வருகிற 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (PSLV-C61) மூலம் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் RISAT-1B இன் பெரிய ஏவுதலுக்காக இந்தியா தயாராகி வருகிறது. இதன்படி இந்திய விண்வெளி…
