என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீனிவாசன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 69). கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்பட்ட…
Category: அண்மை செய்திகள்
ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகிய “ஹோம் பவுண்ட்” திரைப்படம்!
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் இப்படம் தேர்வாகி உள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ”ஹோம்பவுண்ட்’. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில்…
தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை
மும்பை, இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (17.12.2025 – புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள்…
