8 காசு குறைந்த பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ. 77.83க்கும், டீசல் விலை மாற்றம் ஏதுமின்றி ரூ. 69.53க்கும் விற்பனைRead More
நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில் கடை ஒன்றில் செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என அறிவிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம், குறைந்த விளைச்சல் போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச […]Read More
பெற்றோரை எதிர்த்து ‘காதல்’ திருமணம்.. 11 நாட்களில்.. பெண் என்ஜினியர் ‘தூக்கிட்டு’ தற்கொலை!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட பெண் என்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் சனாத்நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா(22) என்னும் பெண் என்ஜினியர் திருமணமான 11 நாட்களில் (கடந்த செவ்வாய்க்கிழமை) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பூர்ணிமாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பூர்ணிமாவின் காதல் கணவர் கார்த்திக் தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து […]Read More
மாநில நெடுஞ்சாலைகளில், 1 கி.மீ.க்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மதுரையில் 27 கி.மீ. தூரத்திற்குள், 3 சுங்கச்சாவடிகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.Read More
கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை மதுரை: கொடைக்கானலில் மீன் பண்ணை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு சார்பில் கவுஞ்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன் பண்ணை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 86.93 ஹெக்டேர் நிலம் மீன்வளத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கோணலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்திற்கு பற்றாக்குறை ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிக்கும். […]Read More
‘எனக்கு சென்னை பிடிக்கல’…;’பேச்சால் மயக்கிய வாலிபர்’…’மெரினா’வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!
‘எனக்கு சென்னை பிடிக்கல’…’பேச்சால் மயக்கிய வாலிபர்’…’மெரினா’வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விருத்தாசலம் வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக வாலிபர் ஒருவரும், சிறுமி ஒருவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். சற்று பயந்த நிலையில் சிறுமி இருந்ததால் அதனை கவனித்த பயணிகள் சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது இருவரும்,`சொந்த ஊருக்குச் செல்கிறோம்’ என்று கூறினர். […]Read More
தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூரில் விருத்தாசலம் தவிர்த்து மற்ற பகுதிகளின் பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முறையே 5 மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட்டனர்.Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்