டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை இந்தியன் ரெயில்வே கொண்டுவந்துள்ளது. கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரெயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்தியன் ரெயில்வே செய்துள்ளது. முதலாவதாக, அனைத்து ரெயில்களுக்கும் முன்பதிவு…
Category: நகரில் இன்று
100 நாள் வேலை திட்டம் – தமிழ்நாட்டிற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு..!
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ்,…
மதுரைக்கு வரும் தவெக தலைவர் விஜய்..!
மதுரையில் விஜய் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர்…
இன்று முதல் அமலுக்கு வந்தது ஏ.டி.எம். கட்டண உயர்வு..!
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது, ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை ஒரு மாதத்துக்கு…
வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை…
சாதி வாரி கணக்கெடுப்பு : மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்..!
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூடியது, அந்த கூட்டத்திற்கு பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் மீது விசா ரத்து போன்ற முக்கியமான…
நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு…
பிரபல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!
வரம்பு மீறிய ஆபாச காட்சிகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களில் வரம்பு…
நடிகர் தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து..!
நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் என இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். கார் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் ஆதிச்சூடிக்கும் இடையே…
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு – அரசாணை வெளியீடு..!
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குட்பட்ட மாஞ்சோலை பி.பி.டி.சி. தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு…
