5 ரூபாயில் பயணம் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மெட்ரோ..! | நா.சதீஸ்குமார்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு டிச.17ல் ரூ. 5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு டிசம்பர் 3-ம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தி ருந்தது. ஆனால், அப்போது, புயல் மற்றும் கனமழை காரணமாக பயணிகள் செல்ல முடியாத நிலையில், அதை சலுகையை டிச.17-ம் தேதி மாற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 17ந்தேதி அன்று […]Read More